Category: சினிமா

ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் மாரி செல்வராஜ்.

சென்னை ஆக, 24 ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வாழை படம் பார்க்கும் அனைவரையும் மனம் கனத்து போக செய்யும் எனவும் இது மாதிரியான சூழலில் இருந்து தான் மாரி செல்வராஜ்…

விஜய்க்கு நான்காவது முறையாக சமந்தா ஜோடி.

சென்னை ஆக, 18 வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69 வது படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக கத்தி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களில் சமந்தா நடித்துள்ளார். இதை எடுத்து…

தங்கலான் திரைப்படத்தின் இசை அமைப்பு‌.

சென்னை ஆக, 5 தங்கலான் திரைப்படத்தில் ஒவ்வொரு பாடலிலும் பழங்குடி மக்களின் குரல் இசை மரபை மீட்டுருவாக்கம் வந்திருப்பதாக இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கூறியுள்ளார். இந்திய திரையுலகில் பழங்குடி இசையை பெருமளவு யாரும் பயன்படுத்தவில்லை என கூறிய அவர், மண்ணின்…

ராயன் படத்தை பாராட்டிய மகேஷ் பாபு.

சென்னை ஜூலை, 30 ராயன் படத்தை மிகச் சிறப்பாக இயக்கி நடித்திருப்பதாக நடிகர் தனுஷை முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனவும் பதிவிட்டுள்ளார் இதற்கு படத்தில் நடித்த…

இம்சை அரசன் படம் பாகம் 2.

சென்னை ஜூலை, 27 இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளதாக இயக்குனர் சிம்பு தேவன் கூறினார். இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடப்பதாக குறிப்பிட்ட…

புதிய போஸ்டரை வெளியிட்ட நயன்தாரா.

சென்னை ஜூலை, 25 விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு LIC என பெயர் வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு வரவே தற்போது Love Insurance Kompany (Lik)என பெயர் மாற்றி வைத்துள்ளனர். இப்படத்தின் பெயரை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்…

தனுஷ் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், நித்யா மேனன்.

சென்னை ஜூலை, 24 தனுஷ் இயக்கி நடிக்க உள்ள ‘ராயன்’ படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது சமீபத்தில் நடந்த இப்படத்தில் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பான விழாவில் பேசிய பிரகாஷ்ராஜ், தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.…

பாலிவுட் படம் இயக்கும் மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர்.

சென்னை ஜூலை, 28 சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமன்றி தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இப்படத்தை பலரும் பாராட்டிய நிலையில், 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் தமிழில் தனுஷை…

சேலை விரும்பும் சாய் பல்லவி.

சென்னை ஜூலை, 16 பட விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மற்ற நடிகைகள் மாடல் உடைகளில் பங்கேற்கும் போது சாய் பல்லவி மட்டும் சேலை அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,…

இயக்குனருக்கு பின்னணி குரல் கொடுத்த விஜய் சேதுபதி.

சென்னை ஜூலை, 13 கோலிவுட் இயக்குனர் சுந்தர் சி நாயகனாகவும், இயக்குனர் பாலிவுட் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்த ஒன் டூ ஒன் படம் விரைவில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அத்துடன் ஆக்சன்…