Spread the love

சென்னை ஜூலை, 27

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளதாக இயக்குனர் சிம்பு தேவன் கூறினார். இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடப்பதாக குறிப்பிட்ட அவர் பொருளாதாரம் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். வடிவேல் நடிப்பில் 2006 இல் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மாபெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *