Category: கல்வி

பொறியியல் கலந்தாய்வுக்கு செப்டம்பர் மூன்று வரை விண்ணப்பம்.

சென்னை ஆக, 29 பொறியியல் துணை கலந்தாய்வுக்கு செப்டம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இதை அடுத்து துணைக் கலந்தாய்வுக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள்…

கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு வரம்.

சென்னை ஆக, 21 நீட் தேர்வை அரசியல் ஆக்கி திமுகவினர் குளிர் காய நினைப்பது அப்பட்டமாக தெரிகிறது என்று பாரதிய ஜனதா கட்சி சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பேசிய அவர்,…

MBBS, BDS, மாணவர்கள் கல்லூரிகளில் சேர அவகாசம்.

சென்னை ஆக, 12 தமிழகத்தில் MBBS, BDS, படிப்புகளுக்கான கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர்…

இன்று முதல் 12 ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்.

சென்னை ஜூலை, 31 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற்றது அதன் முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று…

பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்.

சென்னை ஜூலை, 28 2023-24 கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதலில் மாற்று திறனாளி, முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கு நடைபெற்றது. இந்நிலையில் பொதுப் பிரிவு…

மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

மும்பை ஜூலை, 27 மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மிக கனமழை பெய்து வருகிறது. மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை…

2023-24 கல்வி ஆண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம்.

சென்னை ஜூலை, 26 2023-24 கல்வி ஆண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டார் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பல்கலைக்கழக தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே…

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்.

சென்னை ஜூலை, 22 இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. அரசு பள்ளிகளில் படித்து 7.5% உள்…

கல்லூரியில் ஒரே பாடத்திட்டம்.

சென்னை ஜூலை, 22 பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் ஒரே மாதிரி பாடத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாணவர்களும் பேராசிரியர்களும் கல்லூரி…

பள்ளி மாணவ மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை.

விருதுநகர் ஜூலை, 22 சென்னையில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு நேரமும் தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே இன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ஆடி அமாவாசை விடுமுறையை…