Category: கல்வி

சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஜூலை, 17 சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான எல் எல் பி மற்றும் எல் எல் பி ஹானர்…

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!

சென்னை ஜூலை, 5 எழுத படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பலர்…

நாளை வெளியாகும் தரவரிசை பட்டியல்.

சென்னை ஜூன், 25 பி.இ. படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் பி.இ.., பி.டெக். படிப்புகளில் மாணவ-மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக…

இன்று பள்ளிகள் திறப்பு அரை நாள் விடுமுறை.

சென்னை ஜூன், 17 ஒன்று முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டது. வெயில் காரணமாக கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அரசு தனியார் பள்ளிகள்…

மொழிவாரியாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்.

புதுடெல்லி ஜூன், 14 கடந்த மே 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இத்தேவை அதிகபட்சமாக 16,72914 மாணவர்கள் ஆங்கில மொழியில் எழுதியுள்ளனர். அடுத்தபடியாக ஹிந்தி மொழியில் 2,76,180 பேர், குஜராத்தி மொழியில் 53,027பேர், பெங்காலி…

தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.

சென்னை ஜூன், 12 தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று ஆறாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. சுமார் 40 நாட்களுக்கு மேல் விடுமுறையை ஜாலியாக கொண்டாடிய மாணவர்கள் இன்று தங்களது புதிய…

பொறியியல் படிப்பிற்கு 91,000 விண்ணப்பங்கள் பதிவு.

சென்னை மே, 13 நடப்பு ஆண்டிற்கான பொறியியல் படிப்பில் தேர்வதற்கான விண்ணப்பதிவு கடந்த மே 5ல் தொடங்கியது. அதன்படி கடந்த 8 நாட்களில் 91,038 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 46,000 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 17,618 பேர் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம்…

பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் சான்றிதழ்.

சென்னை மே, 12 பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை கழகத்தில் www.dge.tbgov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரி பார்த்து மாணவர்களுக்கு கொடுக்கலாம் என…

+2துணைத் தேர்வு நாளை விண்ணப்பம்.

சென்னை மே, 10 +2 துணைத் தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வெளியான தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால் அவர்களுக்கான…

SSC CHSL தேர்வு அறிவிப்பு.

புதுடெல்லி மே, 10 மத்திய அரசின் பிளஸ் 2 கல்வி தகுதிக்கான SSC CHSL தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இதற்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கணினி வழியே நடைபெறும். மே 9 முதல் ஜூன்…