Category: கல்வி

பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்.

சென்னை மே, 10 பொறியல் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5ம் தேதி தொடங்கியது. அதன்படி இன்று மாலை 6 மணி வரை 51, 386 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. அதில் 18,071மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 6,345…

நந்தினிக்கு தங்க பேனா பரிசு.

திண்டுக்கல் மே, 10 பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுவில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை கவிஞர் வைரமுத்து பரிசாக அளிக்க உள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர், தச்சுத் தொழிலாளியின் மகள்…

கல்வியில் பின் தங்கிய வட மாவட்டங்கள்.

சென்னை மே, 9 பிளஸ் டூ தேர்வு முடிவில் வழக்கம் போலவே மாவட்டவாரியான தேர்ச்சி விகிதங்கள் கடைசியாக 15 இடங்களில் 13 மாவட்டங்கள் வட மாவட்டங்களாக இருக்கின்றன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில்…

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள்.

சென்னை மே, 9 நேற்று முன்தினம் நடைபெற்ற நீட் தேர்வு சற்று கடினமாக இருந்தது என மாணவர்கள் கூறிய நிலையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 165 கேள்விகள் தமிழ்நாடு…

சட்டப் படிப்பிற்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மே, 9 பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15 முதல் 31 வரை இணையவளையில்…

12ம் வகுப்பு தேர்வில் கீழக்கரை மாணவி சாதனை!

கீழக்கரை மே, 8 தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுதேர்வின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பள்ளிகளின் தேர்ச்சி விபரங்கள் குறித்த தகவலை நமது செய்தியாளர் தொகுத்து வழங்கிய விபரங்கள் பின்வருமாறு:- ஹமீதியா மெட்ரிக் பள்ளி 591மதிப்பெண்ணும், ஃபேர்ல்…

10 th, +2 பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

சென்னை மே, 7 10 th, +2 மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு முடிவுக்கு பின் உயர்கல்வியில் சேர்வதற்கு ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என…

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

புதுடெல்லி ஏப்ரல், 30 JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்று காலை JEE முடிவுகள் வெளியான நிலையில் JEE Advanced விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. ஜூன்…

இன்று முதல் விடுமுறை.

சென்னை ஏப்ரல், 29 ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைவிலான மாணவ மாணவிகளுக்கு 2022-23 ம் கல்வி ஆண்டு நேற்றோடு முடிந்தது. அவர்களுக்கு சனிக்கிழமை ஆன இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஏற்கனவே விடுமுறை விடப்பட்டது.…

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியானது‌.

சென்னை ஏப்ரல், 29 அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 2022 நவம்பர்-டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வுகளில் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதோடு எம்சிஏ இரண்டாம் ஆண்டு பிஎச்டி முடிவுகளும் வெளியாகியிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக…