Category: கல்வி

அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 24 வரும் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் நான்கு பாட பிரிவில் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி CIVIL -1110, MECH-1836, EEE- 360, ECE-390,இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.CS-1800, IT-2280, AI&DATA SC-2520, CYB.SC-1200, AI& ML-690…

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி.

புதுச்சேரி ஏப்ரல், 21 புதுச்சேரியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அனைத்து பள்ளிகளுக்கும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 9 ம் வகுப்பு மாணவர்கள் 35 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க…

முதுநிலை CUET இன்று கடைசி நாள்.

சென்னை ஏப்ரல், 20 இந்திய அளவில் உள்ள தேசிய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பில் சேர CUTE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இரவு 11:50 வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். https://cute.nta.nic.in/இந்த லிங்கை…

ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஏப்ரல், 18 தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது‌. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு கீழ் உள்ள பெற்றோர்…

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை.

சென்னை ஏப்ரல், 18 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட இன்று முதல் 28ம் தேதி வரை விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளிலும் தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம்தோறும் ஆயிரம்…

நீட் தேர்வு ஒத்தி வைக்க மாணவர்கள் கோரிக்கை.

சென்னை ஏப்ரல், 17 நீட் தேர்வை ஒத்தி வைக்கும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மே 7ல் நடக்கவுள்ள இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அண்மையில் தான்…

அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை.

சென்னை ஏப்ரல், 17 வரும் கல்வியாண்டுக்கு அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொடிய சேர்த்து தொடங்கி வைக்கிறார்.…

நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை.

சென்னை ஏப்ரல், 16 அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி ஏப்ரல் 17 முதல் 28 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட…

TET 2 சான்று பதிவிறக்கலாம்.

சென்னை ஏப்ரல், 14 TET 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இந்த சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது தேர்வுக்கான முடிவுகள்…

தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

சென்னை ஏப்ரல், 14 தமிழகத்தில் அரசு தனியார் பொறியியல் கலைக்கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலை படிப்புகளில் டான்செட் நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர். இது இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியிட…