சென்னை ஏப்ரல், 17
வரும் கல்வியாண்டுக்கு அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொடிய சேர்த்து தொடங்கி வைக்கிறார். முதல் முறையாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.