Spread the love

சென்னை ஏப்ரல், 14

TET 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இந்த சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது தேர்வுக்கான முடிவுகள் மார்ச் 28ம் தேதி வெளியானது. சுமார் 4 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *