சென்னை ஏப்ரல், 20
இந்திய அளவில் உள்ள தேசிய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பில் சேர CUTE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இரவு 11:50 வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். https://cute.nta.nic.in/இந்த லிங்கை கிளிக் பண்ணி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் ஏப்ரல் 23 வரை இந்த விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.