Category: அரசியல்

திரிணாமுல் பாராளுமன்ற உறுப்பினர் ஃபொலேரோ ராஜினாமா.

கோவா ஏப்ரல், 12 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லூயிசினோ ஃபெலேரோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோவா முன்னாள் முதல்வரான இவர் கடந்த 2021 இல் காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமூல் கட்சியில் சேர்ந்தார். கோவா சட்டப்பேரவை தேர்தலில் கட்சி…

சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும். கெஜ்ரிவால் அழைப்பு.

புதுடெல்லி ஏப்ரல், 12 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். தேசிய அந்தஸ்து கிடைத்ததும் தொண்டர்களிடம் பேசிய அவர் 10 ஆண்டுகளில் கட்சி தேசிய அந்தஸ்தை எட்டியது நம்ப முடியாத சாதனை நாட்டிற்காக உயிரை கொடுக்க ஆம்ஆத்மிக்கு வந்தோம். பதவி…

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா கட்சி.

கர்நாடகா ஏப்ரல், 12 கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர் கொண்ட அந்த பட்டியலில் 52 புதுமுகங்கள் உள்ளனர். புதிய தலைமுறை தலைவர்களை சட்டசபைக்கு கொண்டு வருவது எங்கள் நோக்கம் என்று பாரதிய…

பொறுப்பு அதிகரித்துள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து.

புதுடெல்லி ஏப்ரல், 11 ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அந்தஸ்து கிடைத்ததற்கு கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குறுகிய காலத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியதற்கு நன்றி கூறிய அவர் கட்சி மீது நாட்டு…

ஜோபைடன் மீண்டும் போட்டி.

அமெரிக்கா ஏப்ரல், 11 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் துணை அதிபர் பதவிக்கு கமலஹாரிஸூம் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. முன்னதாக குடியரசு கட்சி சார்பில் முன்னாள்…

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் திமுக.

சென்னை ஏப்ரல், 11 ஆளுநர் ரவியின் செயல்பாட்டை திமுகவினரால் சீரழித்துக் கொள்ள முடியவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். ஆளுநர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல அவர்களும் ஆட்சியின் அங்கம் என்று கூறிய அவர், பிரதமர் மோடியை…

ஓபிஎஸ் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள்

திருச்சி ஏப்ரல், 11 திருச்சியில் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுக கட்சி முழுமையாக இபிஎஸ் பக்கம் சென்று விட்டதாக சிலர் கூறுகின்றனர்.…

முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பாரதிய ஜனதா கட்சி.

கர்நாடகா ஏப்ரல், 10 கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 13ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இன்று முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிடவுள்ளது. இந்த தேர்தலில்…

பந்திப்பூர் வந்தடைந்தார் பிரதமர்.

கர்நாடகா ஏப்ரல், 9 கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பந்திப்பூர் வந்தடைந்தார். பந்திப்பூர் வனப்பகுதியில் 15 கிலோமீட்டர் தூரம் சவாரி சென்று வனவிலங்குகளை பார்வையிட உள்ளார். பின் பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தை நடைபெறும் நிகழ்ச்சிகளில்…

தமிழகத்தில் அரசியல் மாற்றம்.

சென்னை ஏப்ரல், 8 ஏப்ரல் 10 ம் தேதிக்குப் பின்னர் தமிழக அரசியலில் மாற்றம் நடக்கலாம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். ஏப்ரல் 14ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவார். அப்போதுதான்…