Category: அரசியல்

உலகின் பழமையான மொழி தமிழ். மோடி கருத்து.

புதுடெல்லி ஏப்ரல், 14 டெல்லியில் மத்திய அமைச்சர் எல் முருகன் இல்லத்தில் நடந்த தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மோடி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறியதோடு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை நினைவு கூர்ந்தார். மேலும்…

ராகுல் மீது சாவர்க்கரின் பேரன் வழக்கு.

மஹாராஷ்டிரா ஏப்ரல், 14 சாவாகர் பற்றி ராகுல் பொய்யான விஷயங்கள் பேசி வருவதாக அவர் மீது சாவர்க்கர் பேரன் சத்யாகி சாவர்க்கர் மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனது நண்பர்கள் முஸ்லிம் இளைஞரை தாக்கி மகிழ்ச்சி அடைந்ததாக சாவர்க்கர் கூறியது…

விஜய் அரசியலுக்கு வரலாம்.

சென்னை ஏப்ரல், 14 நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பேட்டியளித்த அவரிடம் அம்பேத்கருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவிக்க உள்ளனர் .அவர் அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. பதில் அளித்த…

அதிக வழக்குகள் உள்ள முதல்வர்கள்.

புதுடெல்லி ஏப்ரல், 14 நாட்டில் இருக்கும் 30 மாநில முதல்வர்களின் சொத்து மதிப்புகள் வெளியானது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் முதல்வர்கள் மீது இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை பலருக்கும் தெரியாது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 64 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.…

தடைகளை தகர்த்து வளமான தமிழகம் படைப்போம்.

சென்னை ஏப்ரல், 14 இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டப்படுவதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். அப்படி எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், வழிமறிக்கும் தடைகளை தகர்த்து வளமான தமிழகத்தை படித்திட இப்பொது நாட்டில் அனைவரும் உறுதி…

ஜெ.ஆன்மாவை தொந்தரவு செய்யாதீர்கள்.

சென்னை ஏப்ரல், 13 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜெயலலிதா இரண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இதுபோல வழக்கு…

வாரிசு அரசியலா பொதுமக்கள் கேள்வி.

கர்நாடகா ஏப்ரல், 13 கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் வெளியிட்டது இதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா 7 முறை வெற்றி பெற்ற ஷிகாரிபுரா தொகுதி, அவரது மகன் விஜயேந்திராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியலை…

ஊழல் பட்டியல் வெளியிடுவாரா அண்ணாமலை.

சென்னை ஏப்ரல், 13 புலி வருகிறது என்பது போல திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சில மாதங்களாக கூறி வருகிறார் அண்ணாமலை. அவர் சொன்ன தேதி ஏப்ரல் 14 என்பது நாளைய தினமாக உள்ள நிலையில் பட்டியலை வெளியிடுவாரா என்ற…

காங்கிரஸ் நாட்டில் இருந்து விரட்டப்படும்.

அசாம் ஏப்ரல், 12 அசாமில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. ஆனால் ராகுலின் பாதயாத்திரை நடந்த பின் மூன்று மாநிலத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. மூன்று மாநிலங்களைப் போல் நாடு முழுவதும்…

ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாக திமுக.

புதுடெல்லி ஏப்ரல், 12 தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் ஆளுநர் ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். போராட்டங்களுக்கு இதுவரை மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த திமுக இம்முறை…