புதுடெல்லி ஏப்ரல், 14
நாட்டில் இருக்கும் 30 மாநில முதல்வர்களின் சொத்து மதிப்புகள் வெளியானது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் முதல்வர்கள் மீது இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை பலருக்கும் தெரியாது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 64 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 47, ஆந்திர முதல்வர் ஜெகன் 38, மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே 18, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 13 வழக்குகள் உள்ளன.