சென்னை ஏப்ரல், 14
இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டப்படுவதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். அப்படி எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், வழிமறிக்கும் தடைகளை தகர்த்து வளமான தமிழகத்தை படித்திட இப்பொது நாட்டில் அனைவரும் உறுதி ஏற்போம் புத்தாண்டு
வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார். மேலும் ராமதாஸ், ஓபிஎஸ், கே எஸ் அழகிரி, அண்ணாமலை, கமல்ஹாசன் என பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.