சென்னை ஏப்ரல், 13
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜெயலலிதா இரண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இதுபோல வழக்கு தொடர்ந்து ஏன் அவருடைய ஆன்மாவை தொந்தரவு செய்கிறீர்கள் அதனை அமைதியாக இருக்க விடுங்கள் என்று கண்டித்தார்.