கர்நாடகா ஏப்ரல், 13
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் வெளியிட்டது இதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா 7 முறை வெற்றி பெற்ற ஷிகாரிபுரா தொகுதி, அவரது மகன் விஜயேந்திராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியலை கடுமையாக எதிர்த்து ஆட்சிக்கு வந்த பாஜக இப்போது செய்வது வாரிசு அரசியல் இல்லையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்