Spread the love

சென்னை ஏப்ரல், 18

வன்னியர் உள்இட ஒதுக்கீடு வேண்டி முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் கடிதங்களை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50 % உள்இட ஒதுக்கீட்டை அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் முன் அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். TNBCC ஆணையர், நீதிபதி பாரதிதாசன் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *