Spread the love

காஞ்சிபுரம் ஏப்ரல், 18

காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஸ்கர் என்பவரது மகன் விஜய் (வயது 😎 மகள் பூமிகா (வயது 7) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *