Spread the love

ராமநாதபுரம் ஏப்ரல், 18

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஏப்ரல் 21 ம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் மீனவ சங்கப் பிரதிநிதிகளும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மீன்பிடி தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *