Spread the love

விழுப்புரம் ஏப்ரல், 18

உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள புகழ்பெற்ற பெற்ற கூத்தாண்டவர் கோவில் 18 நாள் சித்திரை திருவிழா நாளை மாலை 4 மணி அளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கம். விழாவுக்கு வரும் திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில் மிஸ் திருநங்கை அழகி போட்டிகளும் இங்கு நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *