ராமநாதபுரம் ஏப்ரல், 18
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் கைத்தறி துறை சார்பில் வீடு இல்லாத கைத்தறி நெசவாளர்களின் குடும்பப் பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒப்பளிப்பு ஆணையினை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளார்.