Category: அரசியல்

அண்ணாமலைக்கு தடை.

கர்நாடகா ஏப்ரல், 26 கர்நாடக தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கர்நாடகா காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. காவல்துறையில் இருந்தபோது கர்நாடகாவில் சில பகுதிகளில் அண்ணாமலை பணியாற்றியுள்ளார்.…

மனதின் குரல் மௌன குரலாகும் ஜெயராம் ரமேஷ்.

புதுடெல்லி ஏப்ரல், 26 வாரந்தோறும் ஞாயிறு அன்று ரேடியோ வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார். வரும் 30 ஆம் தேதி 100-வது மனதின் குரல் நிகழ்வு நடப்பதால் இதனை விமர்சையாக கொண்டாட பாரதிய ஜனதா…

களத்தில் 2,613 வேட்பாளர்கள் போட்டி.

கர்நாடகா ஏப்ரல், 25 அண்டை மாநிலமான கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் போட்டியிட 3,044 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 678 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்…

ராகுல் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை.

கர்நாடகா ஏப்ரல், 24 கர்நாடகா சட்டசபை தேர்தல் காரணமாக பிரச்சாரத்திற்கு வந்த ராகுலின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அதில் பணமோ பரிசு பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கர்நாடகாவுக்கு…

பிரியங்கா சூளுரை.

புதுடெல்லி ஏப்ரல், 23 அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதோடு தனது அரசு பங்களாவை ராகுல் காந்தி நேற்று காலி செய்தார். இதுகுறித்து பேசியுள்ள அவர் தங்கையும் காங்கிரசின் பொதுச் செயலாளருமான பிரியங்கா எனது…

சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு. கார்கே.

புதுடெல்லி ஏப்ரல், 22 உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறிவரும் சூழலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே. ட்வீட்டில் அவர் சமூகநீதிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமானது. பொதுவான புள்ளி விபரங்களை எஸ்சி மற்றும்…

அரசு பங்களாவை இன்று ஒப்படைக்கிறார் ராகுல்.

புதுடெல்லி ஏப், 22 டெல்லியில் தான் வசித்து வந்த அரசு பங்களாவிலிருந்து காலி செய்துள்ள ராகுல் காந்தி பங்களாவின் சாவியை மக்களவை செயலகத்திடம் இன்று ஒப்படைக்கிறார். பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றதில் இவரது…

காங்கிரசை கடுமையாக சாடும் நாட்டா.

கர்நாடகா ஏப்ரல், 19 கர்நாடக தேர்தலை முன்னிட்டு காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ள பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா பரப்புரையின் போது, அவர் 70 வருடங்களாக மக்கள் சமூக ரீதியாக காங்கிரஸ் பிளவுபடுத்தியது. இங்கு பிளவு மட்டுமே…

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல். அமீர் காட்டம்.

சென்னை ஏப்ரல், 19 தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி, சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலையின் செயலுக்கு இருதரப்பு விமர்சனங்கள் வந்தன. இதுகுறித்து பேசிய இயக்குனர் ஊழல் பட்டியல் என சொத்து பட்டியல் வெளியிட்டுள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த பழைய…

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி.

சென்னை ஏப்ரல், 19 மத்திய அரசின் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த தேர்வுடன் சேர்த்து SSC MTS & CHSLE தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில்…