Category: அரசியல்

திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு.

சென்னை மே, 3 தமிழகத்தில் 1,222 இடங்களில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனையை எடுத்துரைக்கும் விதமாக கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடக்க…

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்.

சென்னை மே, 2 முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வரும் 7ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சர்களாக…

பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்.

ராஜஸ்தான் ஏப்ரல், 30 ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர். ‘முதல்வர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ்…

இன்று முதல் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார் பிரதமர்.

கர்நாடகா ஏப்ரல், 29 இன்று கர்நாடகா வரும் பிரதமர் மோடி ஆறு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். 29, 30 ஆகிய தினங்களில் பீதர், பெலகாவி, கோலார், ஹாசன் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். மே 2, 3தேதிகளில் விஜயநகர், மங்களூரு…

பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடாதீர்.

சென்னை ஏப்ரல், 29 தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடாமல் மீண்டும் முழு வீட்டில் செயல்படுத்த வேண்டும் என் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் கடந்த இரண்டு நாட்களாக ஆண்டுகளாக ஓர் அரசு பள்ளி கூட தரம்…

‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ அரசாணை வெளியீடு.

மதுரை ஏப்ரல், 29 தமிழக அரசால் மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயரிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதோடு வரும் ஜூன் மாதம் முதல் மக்களின் பயன்பாட்டுக்கு இந் நூலகம் வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. சென்னையில்…

புத்தகமானது வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு.

புதுடெல்லி ஏப்ரல், 29 முன்னாள் இந்திய பிரதமரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் 10ம் தேதி வெளியாக உள்ளது. 1998-2004 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாயின் சாதனைகள் குறித்தும் புத்தகத்தில் இடம் பெறும். ‘Vajpayee: The Ascent of the…

SDPI கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம்.

திருச்சி ஏப்ரல், 29 மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற SDPI கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் மற்றும் மாநில செயற்குழு…

போலி ஆடியோ எனில் புகார் அளிக்கலாமே!!.

சென்னை ஏப்ரல், 27 உதயநிதியும், சபரீசனும் அதிகப்படியான சொத்து சேர்த்ததாக அமைச்சர் பி.டி.ஆர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. சம்பவத்தில், அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்ணாமலை கோழைத்தனமாக செயல்படுவதாக பி டி ஆர் விளக்கம் அளித்தார். இந்நிலையில்…

ஆவலுடன் காத்திருக்கும் மோடி.

புதுடெல்லி ஏப்ரல், 26 வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் ரேடியோ மூலம் மன் கீபாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதுவரை 99 நிகழ்ச்சியில் பேசியுள்ள நிலையில் வரும் 30ம் தேதி நூறாவது நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து ட்வீட்…