Category: அரசியல்

ஸ்டாலின் கனவு நிறைவேறும்.

சென்னை மே, 12 முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு வெகு தொலைவில் இல்லை என தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்ற பின் டிஆர்பி ராஜா கூறினார். அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பேசிய அவர் தமிழகத் தொழில் துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக…

பிரதமர் நிகழ்ச்சியை காணாத மாணவர்களுக்கு தடை.

புதுடெல்லி மே, 12 பிரதமர் மோடியின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியை காண தவறிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சண்டிகளில் உள்ள தேசிய செவிலியர் கல்வி நிறுவனத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை…

பாதயாத்திரை தொடங்கும் அண்ணாமலை.

சென்னை மே, 12 என் மக்கள் என் பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை பயணம் மேற்கொள்ள பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த பயணம் ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பு இந்த பயணம்…

முதல்வர், உதயநிதிக்கு நன்றி.

சென்னை மே, 10 தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மே11ல் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டதற்காக முதலமைச்சர் ஸ்டாலின்…

திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனை பொதுக்கூட்டம் சட்ட மன்ற உறுப்பினர் பங்கேற்பு!

கீழக்கரை மே, 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் இரண்டாண்டு சாதனை பொதுக்கூட்டம் நேற்று (08.05.2023) முஸ்லிம்பஜாரில் நடைபெற்றது. நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா முன்னிலை வகிக்க நகர்மன்ற…

நாளை கர்நாடகா சட்டசபை தேர்தல்.

கர்நாடகா மே, 9 கர்நாடகாவில் நாளை 224 தொகுதிக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது அங்கு பசவராஜ் பொம்மை தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு…

தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.

ஆந்திரா மே, 8 கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளிலும், வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கடந்த சில நாட்களாக இங்கு…

நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

சென்னை மே, 7 மாற்றுக் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் வில் இணைந்துள்ளனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த அமமுக, திமுக, பிஜேபி, பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுச் செயலாளர் இபிஎஸ் முன்லையில் தங்களை…

ராகுல் வழக்கில் நீதிபதிக்கு அவசர பதவி உயர்வு ஏன்?

புதுடெல்லி மே, 7 அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு குஜராத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. நீதிபதி ஹரிஷ் வர்மா உட்பட்ட மேலும் 67 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.…

அனைத்தையும் முதல்வர் எதிர்கொள்வார்.

சென்னை மே, 7 ஆற்றலும், துணிவும், ஆளுமையும் மிக்க முதல்வர் அனைத்தையும் எதிர்கொண்டு வென்று காட்டுவார் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை கூறினார். சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஏதாவது சட்டத்தை ஆளுநர் வகுத்து தந்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர் குழந்தை திருமணங்கள்…