Category: அரசியல்

கெஜ்ரிவாலுக்கு கமல் வாழ்த்து.

புதுடெல்லி மே, 13 டெல்லி முதல்வருக்கு கெஜ்ரிவாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார் கமலஹாசன். டெல்லியில் ஆளுநரை விட அரசுக்கே முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை வரவேற்ற கமலஹாசன் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன். கெஜ்ரிவாலின்…

ஒடிசாவில் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா!

ஒடிசா மே, 13 ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனாதா தல் ஆட்சி அமைத்து வருகிறது. இந்நிலையில் மாநில அமைச்சரவையில் இருந்து சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சபாநாயகர் பிக்ரன், கெஷாரி மற்றும் அமைச்சர்கள் ஸ்ரீகாந்த்…

கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை.

கர்நாடகா மே, 13 சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 10 ம் தேதி முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதால் பிற்பகல் ஒரு மணிக்கு கிட்டத்தட்ட தேர்தல் முடிவுகள்…

ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

சென்னை மே, 13 முதலமைச்சரும், திமுக தலைவர் ஆன ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும்…

ஸ்டாலின் கனவு நிறைவேறும்.

சென்னை மே, 12 முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு வெகு தொலைவில் இல்லை என தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்ற பின் டிஆர்பி ராஜா கூறினார். அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பேசிய அவர் தமிழகத் தொழில் துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக…

பிரதமர் நிகழ்ச்சியை காணாத மாணவர்களுக்கு தடை.

புதுடெல்லி மே, 12 பிரதமர் மோடியின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியை காண தவறிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சண்டிகளில் உள்ள தேசிய செவிலியர் கல்வி நிறுவனத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை…

பாதயாத்திரை தொடங்கும் அண்ணாமலை.

சென்னை மே, 12 என் மக்கள் என் பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை பயணம் மேற்கொள்ள பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த பயணம் ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பு இந்த பயணம்…

முதல்வர், உதயநிதிக்கு நன்றி.

சென்னை மே, 10 தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மே11ல் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டதற்காக முதலமைச்சர் ஸ்டாலின்…

திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனை பொதுக்கூட்டம் சட்ட மன்ற உறுப்பினர் பங்கேற்பு!

கீழக்கரை மே, 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் இரண்டாண்டு சாதனை பொதுக்கூட்டம் நேற்று (08.05.2023) முஸ்லிம்பஜாரில் நடைபெற்றது. நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா முன்னிலை வகிக்க நகர்மன்ற…

நாளை கர்நாடகா சட்டசபை தேர்தல்.

கர்நாடகா மே, 9 கர்நாடகாவில் நாளை 224 தொகுதிக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது அங்கு பசவராஜ் பொம்மை தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு…