Category: அரசியல்

மக்கள் நீதி மையக் கட்சியில் இணைகிறாரா வினோத்.

சென்னை ஜூன், 13 அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கிய வினோத் தற்போது கமலஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நெல் ஜெயராமன் தொடங்கிய அமைப்பினருடன் கமல்ஹாசனின் வினோத்தும் ஆலோசனை நடத்தி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.…

மேடையில் அமித்ஷா.. திடீரென சரிந்த பேனர்.

வேலூர் ஜூன், 12 வேலூர் அருகே கந்தனேரியில் பாரதிய ஜனதா கட்சி அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மேடை…

சிறப்பிடத்தை நோக்கிய பயணம் தொடங்கும் இடம்.

புதுடெல்லி மே, 29 நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை அடுத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இது குறித்து வீட்டில் இது மக்களின் விருப்பங்கள் மலரும் இடம் மட்டுமல்ல சிறப்பான இடத்தை நோக்கிய இந்தியாவின்…

2000 ரூபாயை திரும்ப பெறுவது பிரயோஜனம் அற்றது.

சென்னை மே, 21 2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி சம்பாதிக்கும் அளவிற்கு ஊழல் தான் நடந்து வருகிறது என…

ஸ்டாலினுக்கு நன்றி கூறிய உதயநிதி.

சென்னை மே, 19 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சரும் அவரது மகனுமான உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு தனி பொறுப்புடன் கூடிய…

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி.

ஆந்திரா மே, 19 2024 சட்டமன்ற தேர்தலில் தொகுதிகளிலும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் என ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் திருக்கோவிலில் பேசிய அவர், இந்தியாவின் சிறந்த முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு…

கர்நாடக மாநில முதல்வராகிறார் சித்தராமையா பதவியேற்பு.

கர்நாடகா மே, 18 கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான…

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்.

சென்னை மே, 15 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியில் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட அணி செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர், விஜய் பிறந்தநாளுக்கு பின்பு மாற்றம் வரும்…

பி டி ஆர் மாற்றப்பட்டதற்கு காரணம்.

சென்னை மே, 15 மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்த அழுத்தம் காரணமாகவே அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகள் ஆட்சியை தொடர இணக்கமாக சூழ்நிலை வேண்டும் என்பதற்காகவே மத்திய…

காங்கிரஸ் வெற்றிக்கு காரணம்.

கர்நாடகா மே, 15 கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் தேர்தல் வியூகர் சுனில் கனகுலு முக்கிய பங்கு வகித்துள்ளார். 2014ல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் அணியிலிருந்த சுனில், கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸின்…