Spread the love

தென்காசி ஜூன், 18

நடிகர் விஜயின் அரசியல் வருகையால் எனக்கு பாதிப்பு இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்து அவரிடம் விஜய் குறித்து கேட்டபோது, என்னுடன் இருக்கும் இளைஞர்கள் வேறு. விஜய்யுடன் இருக்கும் இளைஞர்கள் வேறு. நான் அண்ணன், அவர் தம்பி என்று கூறினார். தொடர்ந்து பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவித்தால் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்போம் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *