சென்னை ஜூன், 19
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ள நிலையில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி அவர் மாணவர்களுக்கு விஜய் கல்வி உதவித்தொகை வழங்குவது வரவேற்கத்தக்கது. இதுகுறித்து பேசிய அவர், ‘ மாணவர்களுக்கு விஜய் கல்வி உதவித்தொகை வழங்குவது வரவேற்கத்தக்கது. அவர் சொல்லும் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார். உதயநிதி, இபிஎஸ், எஸ்.வி. சேகர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.