கர்நாடகா ஜூன், 17
மாநிலங்களுக்கு அரசு, கோதுமை விற்பனையை நிறுத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக கர்நாடகா அரசு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது ஜூன் 20ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில துணைத்தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார் கர்நாடகாவில் தற்போது 5 கிலோ அரிசி மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.