சென்னை ஜூன், 17
செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து அரசுக்கு தெரிவித்தும் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடு அரசியல் சாசன சீரமைப்பையே சீர்குலைக்கும் முயற்சியில் அனைத்து அரசு இயந்திரங்களையும் முடக்கி விட்டுள்ளார். எனவே 355 வது சட்டப்பிரிவை பயன்படுத்தி தமிழக சட்டசபை முடக்கும்படி ஆளுநர் பரிந்துரை செய்துள்ளாராம். ஆளுநர் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.