தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்.
சென்னை ஜூலை, 20 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில்…
