Category: அரசியல்

தோடர் பழங்குடியின மக்களை சந்திக்கும் ராகுல்.

நீலகிரி ஆக, 12 ஊட்டிக்கு இன்று வரும் ராகுல் காந்தி தொடர் பழங்குடியினர் மக்களை சந்தித்து பேசுகிறார். பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் பதவி ஏற்றபின் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று ராகுல் காந்தி செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை…

பாஜக குறித்து பிரியங்கா காந்தி கருத்து.

புதுடெல்லி ஆக, 10 பாஜக பிரித்தாலும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது என்றும், வெறுப்பு பணவீக்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பதிவில், காந்தியின் அழைப்பின் பேரில் அன்று கொடுங்கோல் ஆட்சியை இந்தியாவை விட்டு வெளியேறு…

வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி.

கேரளா ஆக, 9 உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து மீண்டும் பதவியேற்கும் ராகுல் காந்தி 12,13 ம் தேதிகளில் சொந்த தொகுதியான வயநாட்டுக்கு செல்கிறார். மூன்று மாதத்திற்கு மேலாக தொகுதி காலியாக இருந்த நிலையில் அதனை பார்வையிட செல்ல இருக்கிறார் ராகுல். இது தொடர்பாக…

ஆலங்குடியில் அண்ணாமலை. ருசிகர சம்பவம்.

புதுக்கோட்டை ஆக, 4 புதுக்கோட்டை ஆலங்குடியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அம்பு ஆற்றுப்பாலத்தில் பாஜகவை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் புனித குர்ஆன் எழுத்துக்களை நினைவு பரிசாக வழங்கினார். பின்பு ஆதரவற்றவர்களின்…

தேர்தலுக்கு தயாராகும் பிரதமர் மோடி!

புதுடெல்லி ஆக, 3 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களை சந்தித்து கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கிழக்கு, மேற்கு, வடக்கு என பல்வேறு பகுதியாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து வரும் நிலையில்,…

அவசர சட்ட மசோதா தாக்கல்!

புதுடெல்லி ஆக, 1 அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனிடைய டெல்லி அவசர சட்ட…

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை.

சென்னை ஜூலை, 30 நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகஸ்ட் 4ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மேலும் ஐந்து தொகுதிகளை கேட்பது குறித்து விவாதிக்கப்பட…

மணிப்பூர் செல்லும் எதிர்கட்சிகள்!

மணிப்பூர் ஜூலை, 29 இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். இன்றும், நாளையும் மாநிலத்தில் கலவர பாதிப்புகளை அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த குழுவில் சுஷ்மிதா தேவ், மகுவா மாஜி, கனிமொழி, ஜெயந்த் சவுத்ரி முக்தி…

பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு.

சென்னை ஜூலை, 27 நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து பிரசாந்த் கிஷோரை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோரை சந்தித்து அவருடன் பணியாற்றுவதை விஜய் உறுதி செய்யும் பட்சத்தில், மிகப்பெரிய திட்டத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலை விஜய்…

பாஜகவுடன் கூட்டணி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை ஜூலை, 24 இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2019 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் திராவிட முன்னேற்ற கழக சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். பின்னர்…