Category: அரசியல்

முதல்வர் தலைமையில் மீனவர் நல மாநாடு.

மண்டபம் ஆக, 18 ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் 13,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திமுக தென்மண்டலத்தில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று…

திருமாவளவனை வாழ்த்திய நடிகர் விஜய்.

சென்னை ஆக, 18 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை திருமாவளவன் தனது twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருமாவளவன் நேற்று 61வது பிறந்த நாளை கொண்டாடினார்.…

டெல்லியில் முகாமிட்டுள்ள நிதிஷ்குமார்.

புதுடெல்லி ஆக, 17 டெல்லியில் நேற்று டெல்லியில் நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் நிதிஷ்குமார் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து இந்திய கூட்டணியின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களை நிதிஷ்குமார் சந்திக்க இருக்கிறார்.…

முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை பயணம்.

மதுரை ஆக, 16 மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். மதுரையில் பிரபல பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் சிலை திறப்பு விழா, மண்டபம் மீனவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை மதுரை…

தோடர் பழங்குடியின மக்களை சந்திக்கும் ராகுல்.

நீலகிரி ஆக, 12 ஊட்டிக்கு இன்று வரும் ராகுல் காந்தி தொடர் பழங்குடியினர் மக்களை சந்தித்து பேசுகிறார். பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் பதவி ஏற்றபின் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று ராகுல் காந்தி செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை…

பாஜக குறித்து பிரியங்கா காந்தி கருத்து.

புதுடெல்லி ஆக, 10 பாஜக பிரித்தாலும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது என்றும், வெறுப்பு பணவீக்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பதிவில், காந்தியின் அழைப்பின் பேரில் அன்று கொடுங்கோல் ஆட்சியை இந்தியாவை விட்டு வெளியேறு…

வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி.

கேரளா ஆக, 9 உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து மீண்டும் பதவியேற்கும் ராகுல் காந்தி 12,13 ம் தேதிகளில் சொந்த தொகுதியான வயநாட்டுக்கு செல்கிறார். மூன்று மாதத்திற்கு மேலாக தொகுதி காலியாக இருந்த நிலையில் அதனை பார்வையிட செல்ல இருக்கிறார் ராகுல். இது தொடர்பாக…

ஆலங்குடியில் அண்ணாமலை. ருசிகர சம்பவம்.

புதுக்கோட்டை ஆக, 4 புதுக்கோட்டை ஆலங்குடியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அம்பு ஆற்றுப்பாலத்தில் பாஜகவை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் புனித குர்ஆன் எழுத்துக்களை நினைவு பரிசாக வழங்கினார். பின்பு ஆதரவற்றவர்களின்…

தேர்தலுக்கு தயாராகும் பிரதமர் மோடி!

புதுடெல்லி ஆக, 3 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களை சந்தித்து கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கிழக்கு, மேற்கு, வடக்கு என பல்வேறு பகுதியாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து வரும் நிலையில்,…

அவசர சட்ட மசோதா தாக்கல்!

புதுடெல்லி ஆக, 1 அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனிடைய டெல்லி அவசர சட்ட…