புதுடெல்லி ஆக, 17
டெல்லியில் நேற்று டெல்லியில் நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் நிதிஷ்குமார் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து இந்திய கூட்டணியின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களை நிதிஷ்குமார் சந்திக்க இருக்கிறார். இதற்காக அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் காங்கிரஸ் மற்றும் ஆத்மி தலைவர்களை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.