Spread the love

பெங்களூரு ஆக, 16

இந்திய விஞ்ஞானிகள் வானில் புதிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் கழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் புதிய நட்சத்திரம் ஒன்று

வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு H 1005- 1439 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மோசமான கார்பன் மேம்படுத்தப்பட்ட உலோக நட்சத்திரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *