விருதுநகர் ஆக, 22
இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களை ஸ்டாலின் என்ன சொல்வார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சிவகாசியில் பேசிய அவர் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சாதாரணமாக வந்து போகும் அதற்காக கொள்கையை கைவிடக்கூடாது தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடத்தி வருகிறார் 2024 இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.