குஜராத் ஜூன், 28
மாநிலங்களவைக்கு புதிதாக பத்து உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட ஜூலை 13ம் தேதி வேட்புமனி தாக்கல் செய்யலாம் எனவும், ஜூலை 17ம் தேதி வேட்புமனவை திரும்ப பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், கோவா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.