புதுடெல்லி ஜூன், 28
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தள்ளாடி கொண்டிருந்த கோபஸ் விமான சேவை நிறுவனம் மீதான தடை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரியார் குடும்பத்திற்கு சொந்தமான கோ ஃபஸ்ட் நிறுவனமும் நிதி நெருக்கடி காரணமாக அதன் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி திவால் ஆனதாக அறிவித்தது. இதையடுத்து இந்நிறுவனம் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது.