சென்னை மே, 15
2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியில் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட அணி செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர், விஜய் பிறந்தநாளுக்கு பின்பு மாற்றம் வரும் தொண்டர்கள் விருப்பம் போல் முடிவெடுக்கப்படும். தொகுதிவாரியாக அரசியல் நிலவரம் குறித்து கணக்கெடுத்து வருகிறோம் என்றார்.