சென்னை ஏப்ரல், 19
தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி, சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலையின் செயலுக்கு இருதரப்பு விமர்சனங்கள் வந்தன. இதுகுறித்து பேசிய இயக்குனர் ஊழல் பட்டியல் என சொத்து பட்டியல் வெளியிட்டுள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த பழைய விஷயம் தான் 2ஜி போன்று தேர்தலுக்கு முன்னோட்டமாக அண்ணாமலை எடுத்த முயற்சி புஸ்வானம் ஆகிவிட்டது என காட்டமாக விமர்சித்தார்.