புதுடெல்லி ஏப்ரல், 22
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறிவரும் சூழலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே. ட்வீட்டில் அவர் சமூகநீதிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமானது. பொதுவான புள்ளி விபரங்களை எஸ்சி மற்றும் எஸ்டி மக்கள் தொகை பற்றிய தகவல்கள் உள்ளன. ஆனால் ஓபிசியில் பற்றிய தகவல்கள் இல்லை. இதனால் அவர்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லை என்றுள்ளார்.