மஹாராஷ்டிரா ஏப்ரல், 14
சாவாகர் பற்றி ராகுல் பொய்யான விஷயங்கள் பேசி வருவதாக அவர் மீது சாவர்க்கர் பேரன் சத்யாகி சாவர்க்கர் மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனது நண்பர்கள் முஸ்லிம் இளைஞரை தாக்கி மகிழ்ச்சி அடைந்ததாக சாவர்க்கர் கூறியது போல் ராகுல் லண்டனில் பேசியுள்ளார். ஆனால் அவர் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவமே நடந்தது கிடையாது இதனால் ராகுல் மீது அவதூறு வழக்கு சாத்யகி சாவர்க்கர் பதிவு செய்துள்ளார்.