புதுடெல்லி ஏப்ரல், 12
தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் ஆளுநர் ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். போராட்டங்களுக்கு இதுவரை மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த திமுக இம்முறை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. போராட்டம் மட்டுமல்லாமல் விரைவில் குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளது.