கோவா ஏப்ரல், 12
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லூயிசினோ ஃபெலேரோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோவா முன்னாள் முதல்வரான இவர் கடந்த 2021 இல் காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமூல் கட்சியில் சேர்ந்தார். கோவா சட்டப்பேரவை தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்ததால் இவர் மீது மம்தாவுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. பதவி விலகுமாறு கட்சி கூறியதால் ஃபெலேரோ ராஜினாமா செய்தார். விரைவில் கட்சியில் இருந்து விலக உள்ளார்.