புதுடெல்லி ஏப்ரல், 12
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். தேசிய அந்தஸ்து கிடைத்ததும் தொண்டர்களிடம் பேசிய அவர் 10 ஆண்டுகளில் கட்சி தேசிய அந்தஸ்தை எட்டியது நம்ப முடியாத சாதனை நாட்டிற்காக உயிரை கொடுக்க ஆம்ஆத்மிக்கு வந்தோம். பதவி பண ஆசை உள்ளவர்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டும். தேவைப்பட்டால் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.