கர்நாடகா ஏப்ரல், 12
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர் கொண்ட அந்த பட்டியலில் 52 புதுமுகங்கள் உள்ளனர். புதிய தலைமுறை தலைவர்களை சட்டசபைக்கு கொண்டு வருவது எங்கள் நோக்கம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியிருக்கிறது. இந்த பட்டியலில் 8 பெண்களும் 9 மருத்துவர்களும் இருக்கின்றனர். 32 பிற்படுத்தப்பட்டோர் 30 எஸ்சி, 16 எஸ்டி அடங்கிய பட்டியலும் வெளியாகி இருக்கிறது.