Category: அரசியல்

ஜோபைடன் மீண்டும் போட்டி.

அமெரிக்கா ஏப்ரல், 11 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் துணை அதிபர் பதவிக்கு கமலஹாரிஸூம் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. முன்னதாக குடியரசு கட்சி சார்பில் முன்னாள்…

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் திமுக.

சென்னை ஏப்ரல், 11 ஆளுநர் ரவியின் செயல்பாட்டை திமுகவினரால் சீரழித்துக் கொள்ள முடியவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். ஆளுநர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல அவர்களும் ஆட்சியின் அங்கம் என்று கூறிய அவர், பிரதமர் மோடியை…

ஓபிஎஸ் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள்

திருச்சி ஏப்ரல், 11 திருச்சியில் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுக கட்சி முழுமையாக இபிஎஸ் பக்கம் சென்று விட்டதாக சிலர் கூறுகின்றனர்.…

முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பாரதிய ஜனதா கட்சி.

கர்நாடகா ஏப்ரல், 10 கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 13ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இன்று முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிடவுள்ளது. இந்த தேர்தலில்…

பந்திப்பூர் வந்தடைந்தார் பிரதமர்.

கர்நாடகா ஏப்ரல், 9 கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பந்திப்பூர் வந்தடைந்தார். பந்திப்பூர் வனப்பகுதியில் 15 கிலோமீட்டர் தூரம் சவாரி சென்று வனவிலங்குகளை பார்வையிட உள்ளார். பின் பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தை நடைபெறும் நிகழ்ச்சிகளில்…

தமிழகத்தில் அரசியல் மாற்றம்.

சென்னை ஏப்ரல், 8 ஏப்ரல் 10 ம் தேதிக்குப் பின்னர் தமிழக அரசியலில் மாற்றம் நடக்கலாம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். ஏப்ரல் 14ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவார். அப்போதுதான்…

ராகுல் தகுதி நீக்கம் 163 ஆண்டுகளில் இல்லாத தீர்ப்பு.

சென்னை ஏப்ரல், 7 அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை விசித்திரமான ஒன்று என்று பா. சிதம்பரம் கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் 163 ஆண்டுகளில் அவதூறு வழக்கில் ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனை வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.…

ரயிலுக்கு கொடியசைப்பதா வேலை.

புதுடெல்லி ஏப்ரல், 7 ஜனநாயகம் பற்றி பேசும் மோடி அரசு அதனை தங்களது செயலில் காட்டுவதில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்தார். இது தொடர்பாக பேசிய அவர் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் போக வேண்டிய தேவை என்ன…

தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

சென்னை ஏப்ரல், 7 இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பது எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படம் மூலம் ஆஸ்கார் வென்ற பொம்மன், பொள்ளி தம்பதியை…

மோடி வருகை. உச்சகட்ட பாதுகாப்பு.

சென்னை ஏப்ரல், 6 பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி சென்னை மற்றும் முதுமலையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்படுகிறது. வரும் எட்டாம் தேதி சென்னைக்கும் ஒன்பதாம் தேதி முதுமலைக்கும் பிரதமர் மோடி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு சென்னை மற்றும் முதுமலையில்…