Category: அரசியல்

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கைது.

கன்னியாகுமரி ஏப்ரல், 5 நாகர்கோவில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று ராகுல் காந்தி கைதை கண்டித்து நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு…

சர்வதேச அளவில் முதலிடம் பிடித்த மோடி.

புதுடெல்லி ஏப்ரல், 4 உலக அளவில் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 22 தலைவர்களில் 76% உடன் மோடி முதலிடம் பிடிக்க மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரூஸ் மேனுவல், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்போன்ஸ் இரண்டாவது, மூன்றாவது…

இந்தியா -ரஷ்யா உறவை வலுப்படுத்த தயார்.

ரஷ்யா ஏப்ரல், 4 ரஷ்யாவில் புதுப்பிக்கப்பட்ட வெளியுறவு கொள்கைக்கு அதிபர் புதின் கடந்த வெள்ளி அன்று ஒப்புதல் அளித்தார். அதில், சீனா, இந்தியா உடனான உறவை மேலும் வலுப்படுத்த ரஷ்யா முன்னுரிமை அளிக்கும். இந்தியாவுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை…

திமுகவில் இணைய குவிந்த பெண்கள்.

ராமநாதபுரம் ஏப்ரல், 4 திமுக புதிய உறுப்பினர், சேர்க்கை முகாமை ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திருவாடானை தொகுதி பார்வையாளர் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில் பெண்கள் ஏராளமானோர் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர். காதர் பாட்சா முத்துராமலிங்கம், யூனியன் தலைவர்…

மகாவீர் ஜெயந்திக்கு ஓபிஎஸ் வாழ்த்து.

சென்னை ஏப்ரல், 4 இன்று மாகாவீர் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாவீர் ஜெயந்தி தினத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி ஓபிஎஸ் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அதில் அமைதியையும், அகிம்சையும் மக்களுக்கு உணர்த்திய பகவான் மகாவீர் பிறந்த…

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை வேண்டும்.

புதுடெல்லி ஏப்ரல், 4 ரயிலில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகை கொரோனாவில் பரவலின் போது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சலுகையை மீண்டும் கொண்டு வர வேண்டி பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில் மத்திய…

டெல்லியில் ஸ்டாலின் தலைமையில் மாநாடு.

சென்னை ஏப்ரல், 3 இன்று சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் காணொளி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு மாநில…

முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்கால இராஜராஜ சோழன் ராஜராஜ சோழன்’.

சென்னை ஏப்ரல், 2 ராஜராஜசோழன் காலத்தில் நடைபெற்ற கோவில் திருப்பணிகளுக்கு இணையாக நம்முடைய நிகழ்கால ராஜராஜ சோழன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரின் அறிவுரைப்படி ஆயிரம் ஆண்டுகள்…

குஜராத்தில் போராட்டம். ராகுல் காந்திக்கு அழைப்பு.

குஜராத் ஏப்ரல், 2 குஜராத்தில், மாநில பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. வரும் 6-12 மற்றும் 15-22 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்திக்கு…

அடுத்த பாதை யாத்திரைக்கு தயாரான ராகுல்.

கர்நாடகா ஏப்ரல், 1 கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 9ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இருந்து ஜெய்பாரத் என்ற…