Category: அரசியல்

ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு.

சென்னை மார்ச், 31 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு வேண்டும் என்று மைசூரை சேர்ந்த வாசுதேவன் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக்கிற்கு சொத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் 83…

பொதுச் செயலாளராக எடப்பாடியின் முதல் அறிக்கை!

சென்னை மார்ச், 30 அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள எடப்பாடி முதன்முறையாக அறிக்கையை வெளியிட்டார். அதில் அதிமுகவில் உறுப்பினர்கள் பதிவை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வரும் ஐந்தாம் தேதி முதல் கட்சி தலைமை அலுவலகத்தில்…

அதிமுக பொதுக்குழு தீர்மானம் வழக்கில் இன்று தீர்ப்பு.

சென்னை மார்ச், 28 2022 ஜூலை 11 இல் நடந்த பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் கடந்த வாரத்தோடு முடிந்தது. அதிமுகவில் நடக்கும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர்…

3 வருடங்களில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும்.

புதுடெல்லி மார்ச், 28 டெல்லியில் 2015-2023 காலகட்டத்தில் மொத்தமாக 28 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இது தொடர்பாக அவர் வர இருக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும். இரட்டை திறன் கொண்ட தண்ணீர்…

பாஜக தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது.

சிவகாசி மார்ச், 27 ராகுல் காந்திக்கு எதிரான கைது நடவடிக்கையின் மூலம் பாரதிய ஜனதா கட்சி தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், ராகுல் பொதுவெளியில் கேட்கும்…

ராகுல் விஷயத்தில் பாஜக பொருத்திருக்கலாம்.

புதுடெல்லி மார்ச், 26 ராகுல் பதவி நீக்கம் விஷயத்தில் பாஜக சற்று பொறுத்து இருக்க வேண்டும் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தன்னை பொறுத்தவரை ராகுலுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக…

இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை போராட்டம்.

சென்னை மார்ச், 26 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சத்யாகிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, மக்களவை…

திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்.

சென்னை மார்ச், 26 அதிமுக ராஜ்ய சபா தலைவராக இருக்கும் முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை ஆதாரங்களுடன் பாஜக மேல் இடத்தில் சமர்ப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் திமுக அமைச்சர்கள் மீது விரைவில்…

மத்திய அரசை கண்டித்த உதயநிதி.

சென்னை மார்ச், 25 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை என தீர்ப்பு வந்ததும்,…

பத்திரிகையாளர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு.

புதுடெல்லி மார்ச், 25 பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று மதியம் ஒரு மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த…