சென்னை மார்ச், 26
அதிமுக ராஜ்ய சபா தலைவராக இருக்கும் முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை ஆதாரங்களுடன் பாஜக மேல் இடத்தில் சமர்ப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் திமுக அமைச்சர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சு அடிபடுகிறது. ஊழல் ஆதாரங்களுடன் மேலும் பல ஆதாரங்களையும் அமித்ஷாவிடம் கொடுத்துள்ளாராம் தம்பிதுரை.