கர்நாடகா ஏப்ரல், 9
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பந்திப்பூர் வந்தடைந்தார். பந்திப்பூர் வனப்பகுதியில் 15 கிலோமீட்டர் தூரம் சவாரி சென்று வனவிலங்குகளை பார்வையிட உள்ளார். பின் பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிரதமர் வருகையை ஒட்டி மைசூர், பந்திப்பூர் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.